Naracha Mudi Lyrics in Tamil & English | Dhruva Natchathiram– Yuddha Kaandam
Naracha Mudi Lyrics In Telugu : “Dhruva Natchathiram : Chapter One – Yuddha Kaandam “is an upcoming Indian Tamil-language spy action film directed by Gautham Vasudev Menon, which stars Vikram and produced under the Ondraga Entertainment. One of the notable songs in the film is “Naracha Mudi” with lyrics penned by Thamarai. The music for the song is composed by Harris Jayaraj, and it’s beautifully sung by Srilekha Parthasarathy.
Naracha Mudi Lyrics in Tamil
பெண் : நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி…
மயக்குதையா ஆள…
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி…
குறுக்க மறுக்க ஆட…
பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து…
மனசு முழுக்க ஓட…
வண்டி கட்டி வந்தா என்ன…
பாக்கு வெத்தலையோட…
பெண் : தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்…
தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்…
எதிர் வந்தது நீயா…
பெண் : தட்டுத் தடுமாறிவிட்டேன்…
தவிக்க விட்டது ஏன்யா…
குரு குரு பார்வ பட்டு…
குரு குரு பார்வ பட்டு…
பத்திகிச்சு தீயா…
பெண் : நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச…
நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி…
மயக்குதையா ஆள…
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி…
குறுக்க மறுக்க ஆட…
—BGM—
பெண் : பாதி கிருக்கில் பற பறத்து…
பசல படந்து போச்சு…
மீதி கிருக்கில் முனு முனுத்து…
உறக்கம் தொலன்ஞ்சு போச்சு…
பெண் : நாளு முழுக்க உன்ன நெனச்சி…
நடக்க மறந்து போச்சு…
தூங்கும் பொழுதும் எதுக்கு வந்த…
கனவு செவந்து போச்சு…
பெண் : மாரி அம்ம மனசு வச்சா…
மாரி அம்ம மனசு வச்சா…
கழனி நல்லா விளையும்…
பெண் : கூர பொடவ தரியில் நெஞ்சு…
நுனியில் மஞ்சள் தொழங்கும்…
கழுத்துல தாலி மின்ன…
கழுத்துல தாலி மின்ன…
கருக மணியும் நெளியும்…
பெண் : நரச்ச நரச்ச நரச்ச சச்ச சச்ச…
நரச்ச நரச்ச நரச்ச நெத்தி முடி…
மயக்குதையா ஆள…
அதில் ஒரு ஊஞ்சல் கட்டி…
குறுக்க மறுக்க ஆட…
பெண் : உள்ளுக்குள்ள ஆசை வந்து…
மனசு முழுக்க ஓட…
வண்டி கட்டி வந்தா என்ன…
பாக்கு வெத்தலையோட…
பெண் : தண்ணிக்குடம் தூக்கி வந்தேன்…
எதிர் வந்தது நீயா…
பெண் : தட்டுத் தடுமாறிவிட்டேன்…
தவிக்க விட்டது ஏன்யா…
குரு குரு பார்வ பட்டு பட்டு பட்டு…
குரு குரு பார்வ பட்டு…
பத்திகிச்சு தீயா…
Naracha Mudi Lyrics in English
coming soon….
Naracha Mudi Song lyrics from Dhruva Nakshathram-Yuddha Kaandam Movie credits
People also ask for
—- Thanks for Visiting- Indian Jobs forum —–
I’m Sairajangoud, a digital marketer and the proud owner of Indian Jobs Forum. I established this platform with the aim of delivering up-to-date and precise information about job notifications.
As a digital marketer, I leverage my expertise to connect job seekers with the latest opportunities, empowering them in their career pursuits.